நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Update: 2023-06-14 21:39 GMT

மதுரை ஒத்தக்கடையில் உள்ள காளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றதையும்,  பக்தர் ஒருவர் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தியதையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்