ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

Update: 2022-07-03 11:40 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாய் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் வாகன நிறுத்துமிடத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

விரைவில் ஆடி மாத வெள்ளிக்கிழமை விழா தொடங்கும் நிலையில், இப்போதே பக்தர்கள் குவிந்ததால் உரிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்