போளூர் அரசு ஆஸ்பத்திரியில்சுகாதாரத்துறைசெயலாளர் ஆய்வு

போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-08 17:24 GMT

போளூர்

போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி நேற்று முன்தினம் மாலையில் போளூர் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகம் தூய்மையாக உள்ளதை பாராட்டினார். அப்போது மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்