பல் மருத்துவ முகாம்

இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சார்பில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-01 18:45 GMT

இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சிவகங்கை கிளை சார்பில் முதியோர்களுக்கான இலவச பல், வாய், மருத்துவ நோய்கள் கண்டறியும் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் சிவகங்கையில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் நடந்தது. சிவகங்கை கிளை தலைவர் டாக்டர் முகமது அக்பர் தலைமையில் டாக்டர்கள் சம்பத், சிந்து, கார்த்திகா மற்றும் மருத்துவக் குழுவினர் முதியோர் இல்லத்தில் தங்கி உள்ள முதியவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து அவர்களுக்கு மருந்துகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்