மக்கள் அதிகார அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மக்கள் அதிகார அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-07-08 18:49 GMT

நெமிலி

மக்கள் அதிகார அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பனப்பாக்கத்தில் மக்கள் அதிகார அமைப்பின் சார்பில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வனப்பாதுகாப்பு சட்ட திருத்தத்தை திரும்பபெறக்கோரியும், மணிப்பூரில் கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை கைது செய்யவேண்டும். சிறப்பு ராணுவ சட்டத்தை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்