விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-10 18:45 GMT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் இடும்பையன் கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் மாசிலாமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், பாலு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்

Tags:    

மேலும் செய்திகள்