தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-08-04 19:25 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியை கண்டித்தும், உரித்த தேங்காய் கிலோ ரூ.60, கொப்பரை கிலோ ரூ.100 என விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரேசன், மாவட்ட நிர்வாககுழு சாமிக்கண்ணு, நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆனந்தன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்