ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-06-16 18:45 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தர், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார், வட்டக்கிளை தலைவர் வைரமுருகன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் ஊரக வளர்ச்சித்துறையினர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்