காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கீழப்பாவூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-21 11:31 GMT

பாவூர்சத்திரம்:

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி கீழப்பாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் சிங்கக்குட்டி என்ற குமரேசன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்