பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

கழுகுமலையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-02 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை காந்தி மைதானத்தில் நடந்த கழுகாசலமூர்த்தி கோவில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்திநர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சென்றாயபெருமாள் முன்னிலை வகித்தார். கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்