மணிப்பூர் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2023-07-21 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டி கிராமத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மணிப்பூரில் பெண்கள் மீது நடைபெறும் வன்முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.டி.பி.ஐ. எஸ்.புதூர் ஒன்றிய தலைவர் அப்துல் ரஜாக் தலைமை தாங்கி கண்டன முழக்கங்களை எழுப்பினார். இதில் எஸ்.புதூர் ஒன்றிய எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்