பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது

Update: 2023-07-22 18:45 GMT

மயிலாடுதுறை:

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தின்போது பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். முடிவில் நகர செயலாளர் விஜய் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்