மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-28 18:33 GMT

வாணியம்பாடியில் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக்கோரியும், கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை பதவி விலக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்