மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-14 19:38 GMT

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புத்தூர் பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. 24-வது கிளைச்செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்