ஆர்ப்பாட்டம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-05-31 19:15 GMT

தாயில்பட்டி,

திருச்சி துறையூரில் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மண்டல துணை வட்டாட்சியர் அகஸ்தீஸ்வரன், தனித்துணை வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்