ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-19 19:17 GMT


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் ஆதிதிராவிட குடியிருப்பு கோவிலில் உள்ள மேல்நிலைத்ெதாட்டியில் கழிவுகளை கலந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மண்டல செயலாளர் எல்லாளன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனு சதுரகிரி, நகர செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்