ஆர்ப்பாட்டம்

தமிழக ஆசிரியர் கூட்டணியினர் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-10 19:07 GMT

மாவட்டத்திற்கு உள்ளான பணியிட மாறுதலை வலியுறுத்தி தமிழக ஆசிரியர் கூட்டணியினர் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்