ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-11-21 20:09 GMT

மக்கள் அதிகாரம் அமைப்பினர், லாடபுரம் கிராம ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக கலெக்டர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்டவர் சார்பில் மனு ஒன்றினை கலெக்டரிடம் அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்