ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2022-11-21 19:17 GMT

மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை அரசு உதவி பெறும் பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் அக்டோபர் மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்