ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி மற்றும் மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்கும் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.