சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-09-07 20:57 GMT

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்