ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-25 18:41 GMT

விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மண்டல பொருளாளர் கார்மேகம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று இருந்ததை 4 ஆண்டுகள் என மாற்றியதற்கும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றி தீர்வு காணப்படாததற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்