ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-07-07 20:17 GMT

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலத்தில் சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்கம் சார்பில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்