ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-19 18:49 GMT

அருப்புக்கோட்டை, 

விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்