ஆர்ப்பாட்டம்
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் விருதுநகரில் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.