கலையரங்கம் இடிப்பு

ஆலங்குடியில் கடந்த 1973-ம் ஆண்டு கட்டப்பட்ட கலையரங்கம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2022-12-02 18:49 GMT

ஆலங்குடியில் கடந்த 1973-ம் ஆண்டு கட்டப்பட்ட கலையரங்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர். இந்தநிலையில் இந்த கலையரங்கம் தற்போது சிதிலமடைந்ததால் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்