மேகங்கள் இது போன்று திரண்டு நீரை உறிஞ்சுவது கடலில் தான் நடக்கும். அது போன்று ஒரு காட்சியை மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அருகேயும் காண முடிந்தது. வானில் இருந்து கருமேகங்கள் தரையை நோக்கி வந்த ரம்மியான காட்சி. அதை தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.