கல்லறையில் இருந்த சிலுவைகள் சேதம்

விக்கிரவாண்டி அருகே கல்லறையில் இருந்த சிலுவைகளை மா்மநபா்கள் சேதமடைந்தனா்.

Update: 2023-02-23 18:45 GMT

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே ஆர்.சி. மேலக்கொந்தையில் கிறிஸ்தவர்களின் கல்லறை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் சிலர் கல்லறையில் இருந்த சிலுவைகளை உடைத்து, சேதப்படுத்தினர். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்