ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

Update: 2022-06-11 20:27 GMT

மதுரை

கோடை விடுமுறை முடிந்து நாளை(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லும் பாண்டியன் விரைவு ரெயிலில் பயணம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகளை படத்தில் காணலாம்

Tags:    

மேலும் செய்திகள்