சிலுவைப்பட்டிபுனித அந்தோணியார் ஆலய அசனவிழா
சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலய அசனவிழா நடந்தது.
தூத்துக்குடி சிலுவைப்பட்டியில் உள்ள கோடி அற்புதா் புனித அந்தோணியாா் ஆலயத்தில் அசனப்பெருவிழா நடந்தது. விழாவுக்கு தாளமுத்துநகா் பங்கு தந்தை நெல்சன்ராஜ் தலைமை தாங்கினார். துனைப்பங்கு தந்தை வின்சென்ட், விக்டா் ஆம்ஸ்ட்ராங், அருட்சகோதரர் ராஜா ஆகியோா் இணைந்து திருப்பலி நடத்தினர். விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தையா்கள் மற்றும் சிலுவைப்பட்டி ஊா்நிா்வாகிகள், பங்கு மக்கள் செய்து இருந்தனர்.