இரை தேடி வந்த கொக்கு, நாரைகள்

வயல்களில் நூற்றுக்கணக்கான கொக்கு மற்றும் நாரைகள் ஒன்றாக அமர்ந்து இரை தேடின.

Update: 2022-11-12 18:30 GMT

வடகாடு பகுதியில் நேற்று காலை தொடர் மழை பெய்தது. இதனை தொடர்ந்து தரிசு நிலங்கள் மற்றும் நெல் நடவு வயல்களில் நூற்றுக்கணக்கான கொக்கு மற்றும் நாரைகள் ஒன்றாக அமர்ந்து இரை தேடிய பின்னர் பறந்து சென்றதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்