கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

Update: 2022-06-12 21:23 GMT

நெல்லை, ஜூன்.13-

தமிழகம் முழுவதும் நேற்று 30-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,144 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், வங்கிகள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிற்பகலில் வீடு வீடாக சென்றும் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்