பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-10-12 19:11 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று 3 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது 41 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 62 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்