அரியலூரில் ஒருவருக்கு கொரோனா

அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-10-27 19:54 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருப்பவர்களில் 2 பேர் குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது 12 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 76 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்