அரியலூரில் 2 பேருக்கு கொரோனா

அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-07-09 19:50 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 6 பேர் கொரோனாவுக்கு குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 42 சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 154 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்