தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக 6Corona for 6 people பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் 28 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.