அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களில் நேற்று யாரும் குணமாகவில்லை. மாவட்டத்தில் தற்போது 13 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 141 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.