அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா

அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா

Update: 2022-09-09 20:49 GMT

ஈரோடு

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சராகவும் இருப்பவர் சு.முத்துசாமி. இந்த நிலையில் நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்