மதுரையில் புதிதாக 34 பேருக்கு கொரோனா

மதுரையில் புதிதாக 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-07-27 20:50 GMT


மதுரையில் நேற்று புதிதாக 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று 46 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம் மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 262 ஆக உள்ளது. நேற்று புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்