சோளம் தின்னும் கிளிகள்

கிளிகள், கூட்டம் கூட்டமாக வந்து, சோளங்களை தின்ற காட்சி.

Update: 2023-09-15 18:32 GMT

காட்பாடி அடுத்த பிரம்ம புரம் பகுதியில் விவசாய நிலங்களில் சோளம் பயிரிடப்பட்டு கதிர் முற்றி விளையும் நிலையில் உள்ளது. கிளிகள், கூட்டம் கூட்டமாக வந்து, சோளங்களை தின்ற காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்