தற்செயல் விடுப்பு போராட்டம்
யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.