மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாைள நடக்கிறது.

Update: 2023-03-29 19:22 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்களின் மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகள் மற்றும் குறைகள் குறித்த மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளி்க்கிழமை) கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட மின்வட்ட ெபாறியாளர் தேன்மொழி கலந்து கொண்டு மனுக்களை பெறுகிறார். எனவே மின்வாரியம் மற்றும் மின்சாரம் குறித்த புகார்கள் இருப்பின் பொதுமக்கள் நேரில் அணுகி தீர்வு காணலாம். மேற்கண்ட தகவலை கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்