டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2022-07-06 19:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வடமாம்பாக்கம் செந்தில்நகர் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக மின் கம்பங்கள் நடப்பட்டன. அதில் மின் வயர்கள் இணைக்காமல் அந்தப் பணியை கிடப்பில் போட்டு விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிைய விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்