ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
திசையன்விளை:
ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், திசையன்விளை அருகே இடையன்குடியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் மருதூர் மணிமாறன், கிழக்கு வட்டார தலைவர் அந்தோணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.