வாழ்த்து

புதிய தி.மு.க. மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

Update: 2022-10-02 22:12 GMT

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோரை நெல்லை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் வடக்கு விஜயநாராயணம் இ.நடராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்