மின்னொளியில் மாநாட்டு பந்தல்

மின்னொளியில் அ.தி.மு.க. மாநாட்டு பந்தல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Update: 2023-08-19 19:45 GMT

அ.தி.மு.க. மாநில மாநாடு மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மின்னொளியில் மாநாட்டு பந்தல் நேற்று இரவில் ஜொலித்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்