மின்சாரம் தாக்கி பலியானவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்

களக்காடு அருகே மின்சாரம் தாக்கி பலியானவரின் குடும்பத்தினருக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் ஆறுதல் கூறினார்.

Update: 2022-10-21 19:23 GMT

இட்டமொழி:

களக்காடு அருகே கல்லடி சிதம்பராபுரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டரான சேர்மன் துரை (வயது 19) மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், சேர்மன் துரையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்