ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவையொட்டி அவருடைய தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய போது எடுத்த படம்.