வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு
ஏரலில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு நடத்தினர்.
ஏரல்:
வணியர் தினத்தை முன்னிட்டு ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாரில் நேற்று முழு கடை அடைப்பு நடத்தப்பட்டது. ஏரல் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. வெளியூரிலிருந்து வந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். எப்பொழுதும் பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.