சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
எட்டயபுரம் அருகே சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள அயன் ராசாபட்டி கிராமத்தில் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் அறிவுறுத்தலின்படி, மாசார்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிமாறன் முன்னிலையில் கிராம மக்களுக்கு " மாற்றத்தை தேடி " எனும் தலைப்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.